Tuesday, June 27, 2006

பெண்


காணல் நீரினை
கடல் நீரென நம்பி
முத்தெடுக்க புறப்பட்ட மங்கையே
காணல் நீரால்
உன் வாழ்வை
பாலைவனமாக்காதே!

2 Comments:

Blogger - யெஸ்.பாலபாரதி said...

?
யாருக்கான அறிவுரை இது...

8:27 AM  
Blogger சிந்து said...

தலைப்பை பாக்கவில்லையா பாலபாரதி?
பெண்ணுக்குத்தான் வேற யாருக்கு?? உங்கள் வருகைக்கு நன்றிகள். தொடர்ந்து இணைந்திருங்கள்.

10:15 AM  

Post a Comment

<< Home