Monday, July 10, 2006

தவிப்பு



இரு விழிகளுக்கிடையே
என் இதயம் திருடிய
உன் தோற்றம்
நீ என்னை விட்டு
தொலைவில் இருக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
இழந்து விடுகிறேன்
என்னை

1 Comments:

Blogger à®¯à®¾à®´à¯_அகத்தியன் said...

என்னை விட்டு
தொலைவில் இருக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
இழந்து விடுகிறேன்
என்னை

nice

7:35 PM  

Post a Comment

<< Home