Wednesday, February 01, 2006

நன்றிக் கடன்



மரங்கள் தன்னால்
பிளவுண்ட மண்ணிற்கு
தன் இலைகளை
உதிர்த்து பசலையாகி
நன்றிக்கடனை தீர்க்கின்றன

ஆனால் மனிதன்
உயிரும் தசையும்
கொடுத்த அன்னைக்கு
என்ன கடன் தீர்க்க்கிறான்
கடனல்லவோ வைத்துவிட்டுப்
போகிறான்!

4 Comments:

Blogger றெனிநிமல் said...

மரத்தில் ஆரம்பித்து மானிடத்தில் கேள்வி.

நன்றி சிந்து

6:58 PM  
Blogger கீதா said...

"மரங்கள் தன்னால்
பிளவுண்ட மண்ணிற்கு
தன் இலைகளை
உதிர்த்து பசலையாகி
நன்றிக்கடனை தீர்க்கின்றன"

நல்ல சிந்தனையுடன் கூடிய கற்பனை. அருமை

2:24 AM  
Blogger tamil said...

நல்ல சிந்தனை...

7:06 PM  
Blogger சிந்து said...

நன்றி றெனிநிமல், கீதா, சன்முகி

7:10 PM  

Post a Comment

<< Home