வேண்டும் வேண்டும்
அன்பே நீ ஒரு குடை மாதிரிவெயில் காலத்திலும்மழைக்காலத்திலும்என் கூடவே இருக்க வேண்டும்நீ ஒரு ஆடை மாதிரிபகலிலும் இரவிலும்என் மேனியை தழுவியே இருக்க வேண்டும்ஆடையில்லாமல்ஆடிப்பாடி திரிந்தஅந்த முதல் காதல் ஜோடிஆதாம் ஏவாலை சந்திக்கஆசைஅந்த ஆணந்த நிர்வாணத்தைஅவர்களிடம் வாங்கி வந்துஅப்படியே நாமும்அணிந்து பார்க்க ஆசைஅன்பேஉன் பெயரெழுதும் போதெல்லாம்என் பேனா பெருமை கொள்கிறது.
கற்பனையில் ஓர் கனவு
ஏப்போதும் போல்நேற்றிரவு உன்கனவுக்காகத்தூங்கியபடிகாத்திருந்தேன்ஆனால்நீ வருவதட்கு முன்எப்படியோ என்கனவுக்குளநுழைந்து விட்ட கடவுள்மகனே உனக்குஎன்ன வரம் வேண்டும்என்றார்எனக்கோகோபம் தலைக்கேறியார் நீஉன்னை யார்என் கனவுக்குள்அனுமதித்ததுஉன்னிடம் இருந்துஎனக்கு எதுவும்வேண்டாம்எனக்கு என்ன வேண்டும்என்பதைஎன்னைக் கேட்காமல்எனக்கு வாரிவழங்குகிற தேவைதைஒருத்தி இருக்கிறாள்நீ வெளியே போஎன்னவள் வருகிறநேரமிதுஎனச் சொல்லி விட்டேன்உடனேகடவுளுக்கு கோபம் வந்துஎன்னை எரிக்கப்பார்த்தார்உன் அரவணைப்பில்இருக்கும் என்னைஎரித்து விட முடியுமாஅவரால்?தன் வரலாற்றில்ஏற்பட்ட முதல்தோல்வியைமறக்க முடியாமல்முகம் வியர்க்கமறைந்து விட்டார்கடவுள்.ஆனாலும்இந்தக் கடவுளுக்குகர்வம் அதிகம்எல்லோருக்கும் எல்லாமும்நாம் தான் என்கிறநினைப்போடுசுற்றிக்கொண்டு இருக்கிறார்அவர் பிறருக்கு வேண்டுமானால்எல்லாமுமாக இருந்து விட்டுபோகட்டும்ஆனால் எனக்குஎல்லாமே நீதானே!இந்த கடவுள் உன்னிடம்வந்தால் அவரைக்கொஞ்சம் கண்டித்து வைஎன்னவருக்கு என்ன வேண்டும்என்பதை நான்பார்த்துக்கொள்கிறேன்இனி அவரைதொந்தரவு செய்யாதே என்று.தெய்வமேஉன்னைஎன் இதயத்திலிருந்துவெளியேற்றி விட்டுஒரு பெண்ணைக்குடி வைத்ததற்காககோபித்துக் கொள்ளாதேஉன்னால்தூணிலோ துரும்பிலோவாசம் செய்ய முடியும்ஆனால் இவளால்?்
கனவு........
என் இமைக்குள்கனவாய் நுழைந்தாய்துயிலும் நேரத்தில்நிலவாய் ஒளி தந்தாய்அந்தி மாலைசிட்டோடு சிறகு விரிக்கதேன்சிந்து பூவோடு முத்தமிட வந்தாய்அலைபாயும் நேரம்இசையோடு வந்தாய்சாந்தமாய் வந்தாய்சங்கடத்தை தந்தாய்சொந்தம் என்று வந்தாய்சோகத்தை தந்தாய்எல்லாமாய் வந்தாய்சொல்லாமல் போனாய்...?பூக்கள் பேசியதுவண்டுதான் அறிந்ததுநான் பேசியது நீஅறிந்தாயா....?
இதயம்
என் இதயத் துடிப்புஉன்னை இம்சைபடுத்தியதோஎன்னவோநரம்புகளை இழுத்துமுகம் மறைத்துக்கொண்டதுஇதயம்
தவிப்பு
இரு விழிகளுக்கிடையே
என் இதயம் திருடிய
உன் தோற்றம்
நீ என்னை விட்டு
தொலைவில் இருக்கும்
ஒவ்வொரு நொடியும் நான்
இழந்து விடுகிறேன்
என்னை
காதல்
என் விழிகள் பார்த்ததுஎத்தனை- ஆனால்அதில் இனம் காட்டியதுஉன்னைத்தானே!உதடுகள் இருந்தும்மொழிகள் இருந்தும்என் மேல்காதல் கொண்டதுஉன் கண்கள் தானே!
கண்ணீர்
நான் சொட்டும் கண்ணீரில் கூட உன் கனவுகள் கரைந்துவிடக்கூடாதுஎன்பதட்காகவேஎன் அழுகைநிறுத்தியவள்
சுவாசம்
ஒரு சுவாசம்என்னையும் உன்னுள்சிறைப்படுத்தி வைத்திருக்கும்சுவாசம்அது நீதானே